மூன்று நாட்களில் பத்து தல வசூல்

பத்து தல கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து கடந்த மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன், சந்தோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இப்படம் இருந்தாலும், சற்று புதிய திரைக்கதையில் கொண்டு சென்றிருந்தார் இயக்குனர் கிருஷ்ணா. பாக்ஸ் ஆபிஸ் இந்நிலையில், இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் … Continue reading மூன்று நாட்களில் பத்து தல வசூல்